நட்பு
தாய் என்னை வயிற்றில் சுமந்தாள் !!
தந்தை என்னை தோளில் சுமந்தார் !
காதலி என்னை இதயத்தில் சுமந்தாள் !
நான் உன்னை எதிலும் சுமக்கவில்லை
ஏனெனில்
நட்பு
என்றும் சுமையல்ல !!!
தாய் என்னை வயிற்றில் சுமந்தாள் !!
தந்தை என்னை தோளில் சுமந்தார் !
காதலி என்னை இதயத்தில் சுமந்தாள் !
நான் உன்னை எதிலும் சுமக்கவில்லை
ஏனெனில்
நட்பு
என்றும் சுமையல்ல !!!