அப்படி ஒரு ஊரு இருக்கா

சார் உங்க பொண்ணு " ஓடி "போயிட்டாளாம்

"போடி" ஊர் கேள்விபட்டிருக்கேன். அது என்னய்யா
"ஓடி" அப்படி ஒரு ஊரு இருக்கா என்ன?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 1:30 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே