இதையும் 3 முறை ஸ்பீடா சொல்ல ட்ரை பண்ணுங்க

கும்பகோண குருக்கள்
குரங்கை குற்றியால்
குத்தியதால்
குரங்கு குபீரென
குளத்தில்
குதித்தது...

என்ன !!! கொல கொலையா முந்திரிக்காவா ?????

எழுதியவர் : ரிப்னாஸ் - தென்னிலங்கை -தி (6-Sep-14, 7:23 pm)
பார்வை : 301

சிறந்த நகைச்சுவைகள்

மேலே