நகைச்சுவை 008

ஒருவன் மிகுந்த கவலையுடன் ஜோதிடரிடம் சென்று தன் ஜாதகத்தைக்காட்டி, "எனக்கு கல்யாணம் ஏன் நடக்கறதில்லைன்னு பார்த்து சொல்லுங்களேன்".

ஜோதிடர் : வாழ்க்கை முழுதும் நீ சந்தோஷமாய் இருப்பாய் என்று எழுதி இருக்கிறது. அதனாலத் தான்" என்று சொல்லி அனுப்பினார்.

எழுதியவர் : (6-Sep-14, 8:18 pm)
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே