இவையெல்லாம் கிடைக்குமோ

விபத்தில்லா சாலை
மூழ்காத கப்பல்
தோற்காத காதல்
கண்ணில்படும் கடவுள்
ஊழலில்லா அரசியல்
பொய்யில்லா கவிதை
கள்ளமில்லா வாக்கெடுப்பு
பணம்தேடாத மனிதன்
ஆங்கிலம்பேசாத தமிழன்
விளம்பிரமில்லா தொலைக்காட்சி
உரமில்லாத விவசாயம்
ஏறாத தங்கவிலை
மாறாத மனசாட்சி!

எழுதியவர் : அலெக்சாண்டர் (7-Sep-14, 2:33 am)
பார்வை : 68

மேலே