உயிரோடு கலந்தஉணர்வு

உறவிற்கு பிரிவுண்டு
உணர்விற்கு பிரிவில்லை
உயிரோடு கலந்தஉணர்வு
உடலை விட்டு உயிர்
பிரிந்தால் மட்டுமே
பிரியும்......

எழுதியவர் : உமா (7-Sep-14, 4:52 pm)
பார்வை : 95

மேலே