விடுகதைக்கு விடைஅறிய
பிரிவதற்கு மனம் இருவருக்கும்
இல்லை என்றாலும் விதி
எழுதிய விடுகதைக்கு விடை
அறிய நமக்கு தெரியலையே
விடை தெரிந்த இறைவனும்
வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்
வீணாக நாம் கவலை
கொள்வதால் இல்லை பயன்..
பிரிவதற்கு மனம் இருவருக்கும்
இல்லை என்றாலும் விதி
எழுதிய விடுகதைக்கு விடை
அறிய நமக்கு தெரியலையே
விடை தெரிந்த இறைவனும்
வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்
வீணாக நாம் கவலை
கொள்வதால் இல்லை பயன்..