உயிரின்றி வாழ வழி
உன்னை விட்டுச் செல்லும்
எண்ணம் எனக்கில்லை
உருகும் உள்ளம் என்றோ
உணர்த்திட்டு என் உயிரே
நீ தான் என்று உடலுக்கு
உயிரின்றி வாழ வழி
இருந்திடுமென்றால் சொல்
இன்னொரு முறை உன்னை
விட்டு விலகிச் செல்கிறேன் என..
உன்னை விட்டுச் செல்லும்
எண்ணம் எனக்கில்லை
உருகும் உள்ளம் என்றோ
உணர்த்திட்டு என் உயிரே
நீ தான் என்று உடலுக்கு
உயிரின்றி வாழ வழி
இருந்திடுமென்றால் சொல்
இன்னொரு முறை உன்னை
விட்டு விலகிச் செல்கிறேன் என..