அம்மா

என்னை
சுமந்தவளை
நானும்
சுமக்க நினைக்கிறேன்
செருப்பாய் மாறி
"அன்னையின் காலில்"...

எழுதியவர் : சதீஷ் சன (7-Sep-14, 9:58 pm)
Tanglish : amma
பார்வை : 184

மேலே