தாய் நாடே வணக்கம்

நண்பனுக்கு இதயம் கனிந்த வணக்கம்
தாய்க்கு அன்பு வணக்கம்
தந்தைக்கு பண்பான வணக்கம்
ஆசிரியருக்கு மரியாதையான வணக்கம்
ஆனால் என்னை இந்தியன் என பெருமைப்பட வைத்த
தாய் நாடே உனக்கு மட்டுமே என் உயிர் வணக்கம்.

எழுதியவர் : சிவ ஹரீஷ் (7-Sep-14, 4:14 pm)
பார்வை : 117

மேலே