கவிதைத் தொகுதி

கவிதைத் தொகுதியானது
அரசுப் பேருந்து !

அதில் அமர்ந்திருக்கும் எனது
ஒற்றைக் கவிதை அவள் !

எழுதியவர் : முகில் (7-Sep-14, 10:42 pm)
பார்வை : 218

மேலே