நந்தவனம் நகர்கிறது

நந்தவனம் நகர்ந்து
செல்கின்றது !

என்னைக் கடந்து
செல்கிறது !

என்னவளை சுமந்தபடி
அந்த
அரசுப் பேருந்து !

எழுதியவர் : முகில் (7-Sep-14, 10:40 pm)
பார்வை : 136

மேலே