உன் பெயர்

உனக்கு காதல் கடிதம்
எழுதும் போதெல்லாம்
அன்பு காதலியே
என்று தான் எழுத தோன்றுகிறது
ஏன்னென்றால்
உன் பெயரை எழுத காகிதமும்
காதலித்து விடுமோ என்ற
அச்சத்தில்.......
உனக்கு காதல் கடிதம்
எழுதும் போதெல்லாம்
அன்பு காதலியே
என்று தான் எழுத தோன்றுகிறது
ஏன்னென்றால்
உன் பெயரை எழுத காகிதமும்
காதலித்து விடுமோ என்ற
அச்சத்தில்.......