கவனமாக செயல் படு

இரத்தத்தால் ...
சூழ்ந்திருக்கும் ...
இதயத்தில் தான்...
கொலைவெறியை ...
தூண்டும் எண்ணமும் ...
உண்டு .....!!!
இரத்த தானம் செய்யும்
எண்ணமும் உண்டு ...!!!
கவனமாக செயல் படு ....!!!
+
+
மன தைரிய கவிதைகள்
கடுகு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (8-Sep-14, 9:21 pm)
பார்வை : 86

மேலே