விடியலைத் தேடுகிறேன்
உண்மை அன்பு புரிந்தாலும்
புரியாமல் செல்வோர்தான்
உலகில் அதிகம்
விடியலைத் தேடுகிறேன்
விடிந்து விட்டதை
அறியாமல்...
உண்மை அன்பு புரிந்தாலும்
புரியாமல் செல்வோர்தான்
உலகில் அதிகம்
விடியலைத் தேடுகிறேன்
விடிந்து விட்டதை
அறியாமல்...