தந்தைஇன் அன்பு வெளிப்படுத்தியது புகைப்படம்

அழகிய புகைப்படம்,
நினைவூட்டியது உருண்டோடிய காலங்களை.
உன் பிம்பம் தெளித்து,
நிழல்கள் கூட நிஜமாஇன.
அத்தருணம் உணர்ந்தேன்,
நிழல்களும் குரல் எழுப்பும் என்று.
அன்று என்னோடு நடந்த,
உன் கால் தடம் என்று இல்லை.
ஏன்னோ! இன்று,
என் கால் தடம் மட்டுமே
தனியாக நிற்கிறது வெருமைஉற்று.
இது தான் விதியோ!!!