kanika priya - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kanika priya |
இடம் | : puducherry |
பிறந்த தேதி | : 16-Dec-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 10 |
கவிதைகள் படிக்கவும் எழுதவும் ஆர்வம் அதிகம். சிறு கதை நாடகம் படிப்பேன், பிறர்க்கும் அக்கதைகளை பரின்துரைபேன்.
கருவறையில் தனித்து இருந்தேன்,
உன்னால் சொந்தம் அமைந்தது.
ஒரு துளி ரத்தத்தால்,
இணைந்து விட்டோம்;
இங்கு யாரும் அனாதை இல்லை.
கனவுகளும் சுகம் தான் நினைவாக்கும் வரை
நிஜங்களும் சுகம் தான் கனவாகாத வரை
வலிகளும் சுகம் தான் உன்னை பார்க்கும் வரை
கண்ணீரும் சுகம் தான் உனக்காக சிந்தும் வரை
பிரிவும் சுகம் தான் நாம் சேரும் வரை
மறதியும் சுகம் தான் நான் உன்னை மறவாத வரை
எனது வாழ்வும் சுகம் தான் நீ இருக்கும் வரை
உன்னை நினைப்பதும் சுகம் தான்,
என் உயிர் உள்ள வரை.
கனவுகளும் சுகம் தான் நினைவாக்கும் வரை
நிஜங்களும் சுகம் தான் கனவாகாத வரை
வலிகளும் சுகம் தான் உன்னை பார்க்கும் வரை
கண்ணீரும் சுகம் தான் உனக்காக சிந்தும் வரை
பிரிவும் சுகம் தான் நாம் சேரும் வரை
மறதியும் சுகம் தான் நான் உன்னை மறவாத வரை
எனது வாழ்வும் சுகம் தான் நீ இருக்கும் வரை
உன்னை நினைப்பதும் சுகம் தான்,
என் உயிர் உள்ள வரை.
கருவறையில் தனித்து இருந்தேன்,
உன்னால் சொந்தம் அமைந்தது.
ஒரு துளி ரத்தத்தால்,
இணைந்து விட்டோம்;
இங்கு யாரும் அனாதை இல்லை.
வரதே என்ற போதும் - என்
காதினில் வந்து முனுமுனுக்கின்றாய்.
உனக்கென்று வலைகள் அமைத்தலும் - நீ
துலைஇட்டு வந்து இசைக்கிறாய்.
உன் ராகத்திற்கு முன்னால் - பல
சப்தசுரங்களும் தோற்று விடும்.
பல் வரிசை இல்லை என்றாலும் - உன்
ஊசி முனையால் உசுப்புகிறாய்.
காற்றிலே உளாவி திரிந்து -நீ
என்னை எப்படி தீண்டினாலும்
உன்னை அழித்திட எனக்கு -மனம்
இல்லையே சின்ன கொசுவே!
அழகிய புகைப்படம்,
நினைவூட்டியது உருண்டோடிய காலங்களை.
உன் பிம்பம் தெளித்து,
நிழல்கள் கூட நிஜமாஇன.
அத்தருணம் உணர்ந்தேன்,
நிழல்களும் குரல் எழுப்பும் என்று.
அன்று என்னோடு நடந்த,
உன் கால் தடம் என்று இல்லை.
ஏன்னோ! இன்று,
என் கால் தடம் மட்டுமே
தனியாக நிற்கிறது வெருமைஉற்று.
இது தான் விதியோ!!!
அழகிய புகைப்படம்,
நினைவூட்டியது உருண்டோடிய காலங்களை.
உன் பிம்பம் தெளித்து,
நிழல்கள் கூட நிஜமாஇன.
அத்தருணம் உணர்ந்தேன்,
நிழல்களும் குரல் எழுப்பும் என்று.
அன்று என்னோடு நடந்த,
உன் கால் தடம் என்று இல்லை.
ஏன்னோ! இன்று,
என் கால் தடம் மட்டுமே
தனியாக நிற்கிறது வெருமைஉற்று.
இது தான் விதியோ!!!
நண்பர்கள் (9)

பிரவின் ஜாக்
கன்னியாகுமரி

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

அருண்குமார்செ
எறையூர் (பெரம்பலூர்)

அராகவன்
பட்டுக்கோட்டை
