சுகம்

கனவுகளும் சுகம் தான் நினைவாக்கும் வரை
நிஜங்களும் சுகம் தான் கனவாகாத வரை
வலிகளும் சுகம் தான் உன்னை பார்க்கும் வரை
கண்ணீரும் சுகம் தான் உனக்காக சிந்தும் வரை
பிரிவும் சுகம் தான் நாம் சேரும் வரை
மறதியும் சுகம் தான் நான் உன்னை மறவாத வரை
எனது வாழ்வும் சுகம் தான் நீ இருக்கும் வரை
உன்னை நினைப்பதும் சுகம் தான்,
என் உயிர் உள்ள வரை.

எழுதியவர் : kanika priya (11-Sep-14, 8:32 am)
Tanglish : sugam
பார்வை : 66

மேலே