இயற்கை

தம்பி சரவணா கிராமத்து மொழியில் வெண்பா எழத விரும்பி,சொன்ன கற்பனையை மையமாய் வைத்து....
**********************************************************************************************************************************
தகதகக்கும் நெல்பாத்து வெட்க மடஞ்சி
அகமுடஞ்ச வண்டும் வயித்தில் - புககிளம்ப
போய்பாத்து புல்லிடஞ் சேதிசொல்ல, "எந்தண்ணீ
பாஞ்சுதான்" கேட்டுப் பறக்கு (ம்)