பைத்தியக்காரன் நீ
என் கிறுக்கல்களை எல்லாம்
உலகக் காவியம் போல் ரசிக்கும்
என் பிரியத்திற்குரிய
முதல் மற்றும் கடைசி
பைத்தியக்காரன் நீ மட்டும் தான்
என் கிறுக்கல்களை எல்லாம்
உலகக் காவியம் போல் ரசிக்கும்
என் பிரியத்திற்குரிய
முதல் மற்றும் கடைசி
பைத்தியக்காரன் நீ மட்டும் தான்