என் இதயம்

உன்னை பற்றி எழுதி எழுதி
ஓய்ந்து விட்டன என் கைகள்
ஆனால்.....
தளராமல் நினைத்து
துடியாய் துடிக்கிறது
ஓயாமல் உன்னை
சுமக்கின்ற என் இதயம்

எழுதியவர் : priyaraj (12-Sep-14, 9:34 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : en ithayam
பார்வை : 78

மேலே