வதை

மிருகவதை பரிட்சயம்,
பார்த்திருக்கிறேன் படுத்தியிருக்கிறேன் !
உனக்கென்னடி மனிதவதையா?
பார்க்கிறாய் படுத்துகிறாய் !
அவைகளை தண்டித்ததற்கு எனக்கு திருப்பியா?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Sep-14, 8:30 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 41

மேலே