அவளுக்கு என்று தனியாக
அவளுக்கு என்று தனியாக
எடுத்து வைத்து இருந்தேன் கவிதை கலந்த ஒரு காதலை
கடவுள் எனக்கென்று தனியாக எடுத்து வைத்திருதான்
மரணம் கலந்த மதுவை !