காதல்
உன்னை
நினைத்து மட்டும் ஓராயிரம்
கவிதை எழுதியிருப்பேன்.,
அவற்றில் ஒன்று கூட உன்னைப் போல்
அழகாய் இதுவரை
ஏதும் இருந்ததில்லை..!!
உன்னை
நினைத்து மட்டும் ஓராயிரம்
கவிதை எழுதியிருப்பேன்.,
அவற்றில் ஒன்று கூட உன்னைப் போல்
அழகாய் இதுவரை
ஏதும் இருந்ததில்லை..!!