பட்டினத்தாரும் கண்ணதாசனும்
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதீமட்டே விம்மி விம்மியிரு
கைத்தலமேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித்தொடரும் இருவினையும் புண்ணிய பாவமுமே!
படித்தவர் புரிந்துகொள்ள பட்டினத்தார்.
வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பி்ள்ளை; கடைசிவரை யாரோ?
பாமரனும் புரிந்து கொள்ள கவிஞர்.