சொல்லாக்கத்தில் சிறந்த மொழி

கல்வி என்ற சொல்லை வித்யா என்று சமஸ்கிருத மொழியில் சொல்வார்கள். சரஸ்வதி கல்வி கடவுளாகப் போற்றப்படுகிறார். வித்யா என்பது சரஸ்வதியைக் குறிக்கும் சொல்.
பெரும்பாலான இந்திய மொழிகளில் பள்ளியை வித்யாலயா என்றும் கல்லூரியை மஹாவித்யாலயா என்றும் பல்கலைக்கழகத்தை விஷ்வ வித்யாலயா என்றும் சொல்கிறார்கள். காரணம் தமிழ் தவிர பிற இந்திய மொழிகளில் புதிய சொற்களை உருவாக்கத் தெரியாமல் திணருகிறார்கள்.