கனவு

இருட்டை உடையாய் போர்த்தி கொண்டு
இலக்கை நோக்கி அழைத்திடும்
இது சிலருக்கு வெற்றிடம்

அனால்............
இதுவே பலருக்கு வெற்றியின் இடம்!

எழுதியவர் : ANJALI (17-Sep-14, 9:31 pm)
Tanglish : kanavu
பார்வை : 231

மேலே