என் அம்மா

“ உலகின் சூத்திரதாரி வேண்டுமானால்..

“ ஆண்டவனாக இருக்கலாம்...

“ அவனால் உயிரை எடுக்க முடியும்..

“ ஓர் உயிரை சுமக்க முடியுமா?

“ சுமப்பாள் அம்மா...

“ கருவறையிலிருந்து கல்லரை வரை..

“ எனைச் சுமப்பாள் என் அம்மா!!

எழுதியவர் : (18-Sep-14, 11:56 pm)
Tanglish : en amma
பார்வை : 247

மேலே