கனவு தேவைகள்
வாழ்க்கையில் ஒவ்வொன்று நாளும்
தேவைகளை நம்பி வாழு !
கனவுகளின் சைகையில் எழுந்து விடாதே --
ஏன் என்றால் ?
தேவைகள் எல்லாம் பிச்சைக்காரனுக்கும்
நிறைவேறும் !
ஆனால் --
கனவுகள் மட்டும் மன்னர்களையும்
கவுத்துவிடும் !