உழைத்துப் பார் -கிடைக்கும் ---------வெற்றிப்பரிசு

போரில் தோற்றுப்போனவன் துவண்டுவிடுவதில்லை
துணிந்து எழுகிறான் -வாழ்வில்
வெற்றி பெறுகிறான்
வெற்றி வெறி -அவனில்
பதிந்து கிடக்கிறது
தன் உயிரைக் கொடுத்தாவது -தன்
மண்ணுக்குப் பெருமை சேர்ப்பான் -அன்று
அவன் மக்கள் அவனை- நினைத்துப்
பெருமை அடைவர்
அந்நாள் அவனுக்கு
மகிழ்ச்சி நிறைந்த நாள்
கடின உழைப்பு --அவனது
வெற்றி ரகசியம்
விடா முயற்சி -அவனது
துணிவான தைரியம் ........
வெற்றியே---------
அவனது பரிசு ............./////////!

எழுதியவர் : ஜேம்ஸ் (19-Sep-14, 3:15 pm)
பார்வை : 233

மேலே