அவள் சிரித்தாள்

சிரித்த அவள்
முகம் கண்டு
மரித்த பூக்களும்
மணம் வீசும்
மண்ணில் என்றுமே....!

எழுதியவர் : இரா.வீரா (19-Sep-14, 10:45 pm)
Tanglish : aval siriththaal
பார்வை : 97

மேலே