உன்னை நானும் பார்த்தா

உன்னை நானும் பார்த்தா
உள்ளம் எல்லாம் பூ மலர்ந்து
நடனமாடுது
அதை காணவே
உயிர் பயந்து ஓடுது
வாடி வாடி என்னை புடிடி
என்னை கொண்டு போய்
உயிரை எடுடி
உன்னை நானும் பார்த்தா
உள்ளம் எல்லாம் பூ மலர்ந்து
நடனமாடுது
அதை காணவே
உயிர் பயந்து ஓடுது
வாடி வாடி என்னை புடிடி
என்னை கொண்டு போய்
உயிரை எடுடி