கல் நெஞ்சக்காரி

என் கண்ணே
அழகு பெண்ணே நீ என்னைவிட்டு பிரியும்
போது எனக்கு வலிகள் இல்லை
ஆனால்
உன் தங்கச்சிய
என்னிடமிருந்து பிரித்தாயே வலிக்குதடி
என்
உள்ளம் வலிக்குதடி!

எழுதியவர் : பிரபா க்ரிஷ் (20-Sep-14, 11:07 am)
பார்வை : 147

மேலே