வாழ்க்கைத் தந்த வரம்

" என் நெஞ்சுக்குள் வாழும் ...

" உன் நினைவுகளின் ஏக்கமோ....

" கண்ட கனவுகளின் தாக்கமோ....

" உனக்காக வழியும் கண்ணீரிலும் ...

" உனதுருவம் மட்டுமே தெரிகிறது!

" கனவுமில்லை நினைவுமில்லை ...

" நிஜம் நானடியென்று வந்துவிடேன் ...

" எனது வாழ்க்கைத் தந்த வரமே!!

எழுதியவர் : (20-Sep-14, 9:49 pm)
பார்வை : 98

மேலே