காதலன் தவிப்பு

" தெம்மாங்குப் பாட்டோடு...

" தேன் சிட்டுகள் ரெண்டு ...

" தீராத மோகம் கொண்டு ...

" ஒன்றோடு ஒன்று கலந்து...

" உயிர் மூச்சு உருகி நீரோடையாக...

" தின்றுவிட எண்ணும் தேகம் கொண்டு....

" தீருமா இந்த மோகமும் தாகமும் ?

" எனது கவிதைப் பூவுக்காக..

" காதலன் நான் காத்திருக்கிறேன் ...

" பூப் பூக்குமா ? பூவை மலர்வாளா?

எழுதியவர் : (20-Sep-14, 10:05 pm)
Tanglish : kaadhalan thavippu
பார்வை : 105

மேலே