நேரம் இல்லாமை
இது நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் தமிழாக்கம் (ஆங்கில கவிதை தமிழின் கீழ்)
==========================================
பல கடமைகள் உண்டு
முடிவு இல்லா பட்டியல்
எதையும் செய்யா ததால்
பெருகும் நீள் பட்டியல்
"தள்ளிப் போடுதல்" விஷக்கரு
- உணர்வாய்
நேரம் ஒன்றே நிலையானது
விட்டால் நில்லாதது
எல்லொருக்கும் சம மானது
உடன் பயன் படுத்துபவர்க்கு
சுவையானது
விட்டு விட்டால் வீணாவது
என்றும் வேலை யென கூறிடுவீர்
வேலை பளுவில் மூழ்கிடுவீர்
நேரம் இன்றி தவிததிடுவீர்
செயயா வேலையில் திகைத்திடுவீர்
நேரத்தெ பணிகளை செய்யுங்கள்
இனி பணிகள் எதும் இல்லை
நேரம் உண்டு உங்களுக்கு
எல்லா பணிகளயும் முடித்தீர்கள்
=====================================
ஆங்கில கவிதை இதோ
TIME
******
To do a lot
A list unending
Having done nothing
An expanding list
Procrastination 'the virus' beware
Time is one resource
Fixed and unpredictable
All bestowed in equal measure
Wise use as it arrives
Unused goes down the gutter
You are busy
You have lot to do
You have no Time
You have everything to do
You had Time
You did everything
You have Time
You have nothing to do

