பாசம்

ஓரறிவு ஜீவன் முதல் ஆரறிவு ஜீவன் வரை அரிந்த ஒன்று பாசம்
ஆரறிவு ஜீவன்கள் மட்டும் அளந்து அளந்து காட்டுவதும் பாசம்
அப்பா மகனிடம் காட்டுவது அளவிலாத பாசம்
அப்பா தன் அப்பாவிடம் காட்டும் பாசம் அளந்து வை்த்த பாசம்
அம்மா தன் மகளிடம் காட்டுவது அளவிலாத பாசம் மகளாே தன் அம்மாவிடம் காட்டுவது அளந்து வை்த்த பாசம்
ஆசிரயர் மாணவரிடம் காட்டிவது
அளவிலாத பாசம் மாணவர்
ஆசிரியரிடம் காட்டுவது அளந்து வை்த்த பாசம்
ஆன்டவன் மக்களிடம் வை்த்திருப்பது அளவிலாத பாசம்
மக்கள் ஆன்டவனிடம் காட்டுவது அளந்து வை்த்த பாசம்
என்றும் அழியும் இந்த உடலுக்கு ஏன் இந்த பாச பாகுபாடு.

எழுதியவர் : ஆருபுருசாே்த்தமன் (21-Sep-14, 11:41 pm)
Tanglish : paasam
பார்வை : 304

சிறந்த கவிதைகள்

மேலே