நியாயமா.....?

உன்னை போல
நானும் சந்தோசமாய்
இருந்திருக்கவேண்டுமானால்
உன்னோடு இருக்கும்
போது மட்டும்
காதலித்திருக்க வேண்டும்.......

எழுதியவர் : ஜார்ஜ். அ (27-Mar-11, 1:35 pm)
சேர்த்தது : a.george
பார்வை : 448

மேலே