இரண்டு நிழல்கள்

நெடு நேரம்
சேர்ந்து நின்ற நம்மை
ரசித்து,
பின் நிலா காணப் பெற்றது
இரண்டு நிழல்கள்...

எழுதியவர் : Agniputhran (27-Mar-11, 5:29 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 319

மேலே