கைப்பேசி

மண் பார்த்த மா(ந்)தெ ரெல்லாம்
விண் பார்த்த வேளையில் மீண்டும்
மண் பார்க்க வைத்த நூதன
கைப் பேசியே வணங்குகிறேன்

==============================

நினைவுகளை அடித்து செல்லும் நினைவுகள்
தினம் வரும் கடலலை போல்
நினைவுகளை மறக்கச் செய்யும் உடன்
வேளையறியா கைப்பேசி அழைப்பு

===============================

எழுதியவர் : முரளி (23-Sep-14, 10:01 am)
Tanglish : kaippesi
பார்வை : 428

மேலே