கோபத்தை குறைத்து கொள்வோமே

நண்பர்களே நான் சொல்வது சரியா? தவறா ?
வீட்டில் அம்மா நம்மை திட்டுவது பொய் .
அதற்கு சில் உதாரணங்கள்...

அறிவு கெட்டவனே -அறிவு+get+அவனே .
get-என்றால் பெறுதல் என்று பொருள்.
அப்படியானால் அம்மா நம்மை
அறிவு பெற்றவனே என்றுதானே சொல்கிறார்கள் .
இதற்கு ஏன் கோபப்பட வேண்டும்.

விளங்கதவனே -விளங்கு+ஆதவனே
ஆதவன் என்றால் சூரியன் என்று பொருள்.
அப்படியானால் விளங்குவதில் சூரியனை போன்றவனே
என்று அம்மா நம்மை புகழ்ந்து தான் கூறுகிறார்கள்...

இனியாவது அம்மா மேல் கோபப்பட வேண்டாமே...
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நாண்பர்களே,,,
உண்மையா இல்லையா

எழுதியவர் : அருண்குமார் செ (25-Sep-14, 3:47 pm)
சேர்த்தது : அருண்குமார்செ
பார்வை : 73

மேலே