காபி

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய் எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (25-Sep-14, 5:17 pm)
பார்வை : 248

மேலே