டீ மட்டும் தானா

ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன,
வெறும் டீ மட்டும் தானா மச்சி?
வேற என்ன வேணும்?
கடிச்சிக்க ஏதாவது
நாய் இருக்கு அவுத்து விடவா

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (25-Sep-14, 5:19 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : dii mattum thaanaaa
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே