லூசு

(படிச்சது )

இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?
பத்து ரூபா.
லூசுன்னா எவ்ளோ?
எல்லாருக்கும் ஒரே விலை தான்பா

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (25-Sep-14, 5:20 pm)
Tanglish : loosu
பார்வை : 309

சிறந்த நகைச்சுவைகள்

மேலே