சேவை

கமலா : தரகர் கிட்ட நல்லா சேவை செய்யற பொண்ணா பாருங்கன்னு சொன்னது தப்பா போச்சு.
விமலா : ஏன் என்ன ஆச்சு
கமலா: மூணு நேரமும் சேவை செய்யறாலே
விமலா : அதுக்கு நீ சந்தோசமில்ல படணும்
கமலா: ஆமா காலையில தக்காளி சேவை, மதியம் தயிர் சேவை, இரவு லெமன் சேவை.
விமலா : ????????
(எப்புடி)