என் இதயமும் தான்

"நீ தந்த சுவாசக்(காதலில்)காற்றில் உயிர் வாழ்கிறது என் இதயமடி..!
விட்டுப் பிரிந்து விடாதே..! மடிவது என் காதல் மட்டுமல்ல இதயமும் தான்..!

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (25-Sep-14, 5:32 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : en idhayamum thaan
பார்வை : 383

மேலே