அறிவாளி

முட்டாள்களிடம்
விருந்து உண்பதை விட
அறிவாளிகளுடன்
கல் உடை ...

ஏனென்றால் இருக்க கூடிய காலம்
குறைவு.
அந்த நேரத்தை நல்லவர்களிடம்
செலவிடு...

எழுதியவர் : அருண்குமார் செ (26-Sep-14, 5:10 pm)
Tanglish : arivaali
பார்வை : 108

மேலே