என் தேவதை

ஓவிய கலஞ்சனாலும் இவள் அழகை ஒழுங்காக வரைய முடிய வில்லை
என் விழிகள் வரைந்து
இதயத்தில் பதித்திருக்கும்
துடிக்கும் ஓவியம் போல்
தங்க ஆபரணமும் அணிந்திட வில்லை
தலையினில் உலக அழகி மகுடமும் சூட்ட வில்லை
ஏனோ இவள் எனக்கும் மட்டும் உலக அழகியை காட்டிலும் உயர்வாக தெரிகிறாள்.