நான் அலை அல்ல ஆழ்கடல்

அடிப்பெண்ணே!
உன் மனக்கரையில்
என்னை ஓரம் கட்டாதே
நான் அலை கடல் அல்ல
கரை ஒதுங்க
நான் ஆழ்கடல்

எழுதியவர் : பந்தார்விரலி (27-Sep-14, 9:24 pm)
பார்வை : 79

மேலே