ஸ்பீட் டிக்கெட்

டிராபிக் போலீஸ் : பாட்டி வண்டியை நிறுத்தவும்
பாட்டி : எதுக்கு
டிராபிக் போலீஸ் : நீங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறியது ராடர் இல் பதிவாகியுள்ளது!
பாட்டி: இது நடை வண்டி
டிராபிக் போலீஸ்: எதுவானாலும் அது வண்டிதானே! டிக்கெட் தரவேண்டியது நம் கடமை.
பாட்டி: ?????????????